39 பேர் உயிரிழப்பு: அரசிடம் அறிக்கை கேட்டமத்திய உள்துறை அமைச்சகம்,ஆளுநர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று இரவு நடத்திய பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருந்த நிலையில், தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழக அரசிடம் இதுகுறித்து அறிக்கை கேட்டுள்ளார்.
Tags : 39 பேர் உயிரிழப்பு: அரசிடம் அறிக்கை கேட்டமத்திய உள்துறை அமைச்சகம்,ஆளுநர்.


















.jpg)
