தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த காயம்பட்ட  குடும்பங்களுக்கு நிதி அறிவித்தார் விஜய்.

by Staff / 28-09-2025 11:55:09am
தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த காயம்பட்ட  குடும்பங்களுக்கு நிதி அறிவித்தார் விஜய்.

கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதே போல் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தனர். விஜய் சென்னை சென்ற நிலையில், தற்போது நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

Tags : தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த காயம்பட்ட  குடும்பங்களுக்கு நிதி அறிவித்தார் விஜய்.

Share via