1649 ஹஜ் பயணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஹஜ் மானியத் தொகை

by Admin / 13-08-2022 12:46:50am
 1649 ஹஜ் பயணிகளுக்கு,  தமிழ்நாடு  அரசின் சார்பில்  ஹஜ் மானியத் தொகை

2022ஆம் ஆண்டில் தமிழ்நாடு  மாநில  ஹஜ் குழு  மூலம் ஹஜ்  பயணம் மேற்கொண்ட 1649 ஹஜ் பயணிகளுக்கு,  தமிழ்நாடு  அரசின் சார்பில்  ஹஜ் மானியத் தொகையாக  நபர்   ஒருவருக்கு    ரூ. 27,628  வீதம் ,   மொத்தம்   ரூ . 4.56  கோடி  வழங்கும்    விதமாக,   பிற்படுத்தப்பட்டோர் ,  மிகப் பிற்படுத்தப்பட்டோர்   மற்றும்   சிறுபான்மையினர் நலத்துறை  சார்பில்  உலமாக்கள் மற்றும் பணியாளர்கள்  நலவாரிய  உறுப்பினர்களுக்கு  மிதிவண்டிகள்   வழங்கும்  திட்டத்தின் கீழ், ரூ. 5.43 கோடி  செலவில்  10,583 உலமாக்களுக்கு  மிதிவண்டிகள் வழங்கும்  விதமாக 3 உலமாக்களுக்கு மிதிவண்டிகளை   முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  வழங்கினார்

 1649 ஹஜ் பயணிகளுக்கு,  தமிழ்நாடு  அரசின் சார்பில்  ஹஜ் மானியத் தொகை
 

Tags :

Share via