பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

by Admin / 31-03-2026 11:17:27pm
பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். காந்தி நகரில் உள்ள கோப தீர்த்தத்தில் சமண மதத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார மரபுகளை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் . அகமதாபாத் அருகே உள்ள சனத்தில் ரூபாய் 3,300 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் இரண்டாவது குறைகடத்தி  ஆலையை தொடங்கி வைத்தார். அகமதாபாத் தோலேர விரைவு சாலை உள்ளிட்ட சுமார் ரூபாய் 20,000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய உரையாற்றினார்.

 

Tags :

Share via

More stories