பயிற்சி இல்லாமல் தொப்புள் கொடியை வெட்டுவது ஆபத்தானது

by Staff / 24-10-2024 05:17:47pm
பயிற்சி இல்லாமல் தொப்புள் கொடியை வெட்டுவது ஆபத்தானது

தனக்குப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டியது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பயிற்சி இல்லாமல் தொப்புள் கொடியை வெட்டினால் குழந்தை மற்றும் தாய் இருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என மகப்பேறு மருத்துவர் திவ்யா விளக்கமளித்துள்ளார். எந்த நேரத்தில், எந்த நிலையில் தொப்புள்கொடியை வெட்ட வேண்டும் என்பது மருத்துவருக்கே தெரியும். பயிற்சி இல்லாத ஒருவர் அதை செய்யவேக் கூடாது என அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories