கேரளமாநிலத்தில் வாகன விதிமீறலைக்கட்டுப்படுத்த 726 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள். 

by Editor / 21-04-2023 07:01:41am
கேரளமாநிலத்தில் வாகன விதிமீறலைக்கட்டுப்படுத்த 726 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள். 

கேரளாமாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களின் சந்திப்புகளில் 726 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவைகள் நேற்றுமுதல் செயல்பாட்டிற்கு வந்தன.இந்தகாமிராவில்  விமுறைகளுக்கு மீறி இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் இன்னொருவர் பயணித்தாலும் காரில் சீட் பெல்ட் அணியவில்லை என்றாலும் ஒவ்வொரு கேமரா கண்ணில் சிக்கும் போதும் தானாகவே வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களது அலைபேசிக்கு அபராதத்தொகை சென்றுவிடும்.

 

Tags : Artificial intelligence cameras at 726 locations to control vehicle violations in Kerala state.

Share via