4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி.
கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கத்தா அனைத்தும் இடையேயான ஐபிஎல் போட்டி டாஸ் வென்ற ராஜஸ்தான்அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவர் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ஆட வந்த கொல்கத்தா அணி 156 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் புகுந்து விளையாடியது. 19 . 4 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
Tags :

















.jpg)
