திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

by Admin / 20-04-2026 01:43:33am
 திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் மாவட்ட அளவிலான தேர்தல் அறிக்கை வெளியீட்டு பேசிய அவர் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தமிழ்நாடு முழுவதும் திமுக அலை வீசுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பேரும் ஆதரவுள்ளதாகவும் இது ஒரு வெற்றியாக மாறி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் .

 

Tags :

Share via
Logo