பாஜகவுடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை - தவெக

எங்கள் நிரந்தர எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருப்பவர்களுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம் தலைவர் தலைமை ஏற்று வரும் சமத்துவ சமதர்ம சக்திகளை அரவணைப்போம். மண்ணுக்கும் மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பாஜக, குடும்பப்பற்று திமுக இருவரையும் தோற்கடிப்போம்!" என்று தெரிவித்துள்ளார்.
Tags :