தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து இபிஎஸ் வாழ்த்து

by Staff / 23-10-2022 01:35:42pm
 தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து இபிஎஸ் வாழ்த்து

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி "தீபாவளி" வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "தன்னலமும், அகம்பாவமும், அரக்க குணமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரை தர்மம் தண்டித்து, நியாயத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகைதானே தீபாவளி! தமிழ் நாட்டு மக்கள், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி நடைபெறும் வண்ணம் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும்" என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories