முத்தரசனுக்கு கொரோனா தொற்று

by Staff / 23-10-2022 01:37:17pm
முத்தரசனுக்கு கொரோனா தொற்று

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via