பாபா சித்திக் கொலை: ம.பி.யில் போலீஸ் தேடுதல் வேட்டை

by Staff / 15-10-2024 11:47:33am
பாபா சித்திக் கொலை: ம.பி.யில் போலீஸ் தேடுதல் வேட்டை

என்சிபி தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய மூன்றாவது துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் மும்பை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மற்றும் கந்த்வா மாவட்டங்களில் மும்பை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மும்பை நிர்மல் நகரில் கடந்த சனிக்கிழமை இரவு 9.15 மணி முதல் 9.30 மணிக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

 

Tags :

Share via

More stories

Logo