மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விவாதம்

by Staff / 18-02-2023 05:05:19pm
மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விவாதம்

டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அதன்பின் பேசிய அவர், ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க 13 மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேரு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கான ஒப்புதல் முழுமையாக வழங்கப்படவில்லை. மத்திய அரசு கூறும் ஒரே நாடு, ஒரே வரி என்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo