முக்கிய தலைவர்கள் பெற்ற வாக்குகள்

கொளத்தூர் ( திமுக தலைவர் வெற்றி )
ஸ்டாலின்- திராவிட முன்னேற்ற கழகம் -105,522
ஆதிராஜாராம்- அ- தி-மு-க-35,138
ஜெகதீஷ்- மக்கள் நீதி மய்யம்- 14,076
பெ. கெமில்ஸ் செல்வா- நாம் தமிழர் கட்சி -11,279
----------------
மொடக்குறிச்சி (திமுக தோல்வி )
சி.கே. சரஸ்வதி- பாரதிய ஜனதா கட்சி 78,125
சுப்புலட்சுமி ஜெகதீசன்- திராவிட முன்னேற்ற கழகம் 77,844
கோ லோகு பிரகாசு- நாம் தமிழர் கட்சி 12,944
ஆனந்தம் ராஜேஷ்- மக்கள் நீதி மய்யம் 4,574--
டி.தங்கராஜ் -அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 1,547
--
ஆயிரம் விளக்கு ( குஷ்பு தோல்வி)
டாக்டர் எழிலன் -திராவிட முன்னேற்ற கழகம்- 71,437
குஷ்பு -பாரதிய ஜனதா கட்சி- 39,237
கே.எம்.சரீப்- மக்கள் நீதி மய்யம் -11,769
அ ஜெ ஷெரீன் -நாம் தமிழர் கட்சி- 8,860
-
என்.வைத்தியநாதன்- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்- 1,145
-
Tags :