ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய நாடு

by Admin / 08-03-2022 12:41:24am
ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய நாடு


உலக வல்லரசுகள் ஆண்டுதோறும் தங்கள் நாட்டு ராணுவத்திற்கென்று தாராளமான நிதியை ஒதுக்கி வருகின்றன.கொரோனா இரண்டு ஆண்டுகள் உலக பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. உலகில் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாமிடத்திலும் இருக்கின்றன.சீனா இந்தாண்டு கடந்த ஆண்டை விட 7.7 விழுக்காடு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.அதாவது  டாலர் தொகை.உலகில் அதிக ராணுவ வீரர்களைக்கொண்ட நாடு சீனா தான் .அதாவது 30லட்சம் ராணுவபடை வீரர்கள்.ஆயுதங்கள், நீர்மூழ்கி க்கப்பல் ,ெஜட் விமானங்கள் என சீனா இந்தியாவை விட அதிகம்.
 

 

Tags :

Share via

More stories

Logo