மதுரை மாட்டுதாவணி சந்தையில் தக்காளி விலை குறைந்தது: கிலோ ரூ.35க்கு விற்பனை

by Editor / 11-12-2021 03:29:28pm
மதுரை மாட்டுதாவணி சந்தையில் தக்காளி விலை குறைந்தது: கிலோ ரூ.35க்கு விற்பனை

மழையின்தாக்கம் குறைந்ததால் மதுரை மாட்டுதாவணி சந்தைக்கு பலமாவட்டங்களிலிருந்து 6தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.இதன்காரணமாக மதுரை மாட்டுதாவணி சந்தையில் தக்காளி விலை குறைந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.35 முதல் ரூ.45வரை விற்பனை செய்யப்படுகிறது. மதுரையில் நேற்று வரை கிலோ ரூ.100க்கு விற்பனையான தக்காளி இன்று கிலோ ரூ.50 முதல் ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo