தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் 14வது கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் 14வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதுவரை 81% முதல் தவணை தடுப்பூசியும், 46% இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்
Tags :