சென்னை வருகிறார் ராகுல்காந்தி

by Staff / 18-05-2023 04:53:47pm
சென்னை வருகிறார் ராகுல்காந்தி

காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி வரும் 21 ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி சென்னை வரும் ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை நினைவிடத்தில் மரியாதையை செலுத்துகிறார். இதற்காக ராகுல் மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் தமிழகம் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மே 20-ம் தேதி கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் ராகுல் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo