பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் என்று புளோரிடா சென்ட்ரல் ப்ரோ வாட்ஸ் பார்க் கௌண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் அயர்லாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது .அடுத்த ஆடை வந்த பாகிஸ்தான் அணி 18.5 ஓவரி ஏழு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டி ஆஸ்திரேலியா அணிக்கும் ஸ்காட்லாண் அணிக்கும் இடையேஇடையே நடந்தது .டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆடிய ஸ்காட்லாண்ட் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 180ரன் களை எடுத்தது. அடுத்த ஆடவந்த ஆஸ்திரேலியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..
Tags :














.jpg)




