சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு120 குறைவு.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு120 குறைவு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய்குறைந்து 6,690 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 53 ஆயிரத்து520 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7,160 ஒரு சவரன் 57 ஆயிரத்து 280 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது..வெள்ளிவிலை.மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 60 காசு உயர்ந்து 95 ரூபாய் 60 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 95, 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது..
Tags :