கிராமசபைக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு , அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்றனர்.

திருச்சி - மணப்பாறை ஒன்றியம் கண்ணுடையான் பட்டியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ஆட்சியர் சிவராசு உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைச்சரும், ஆட்சியரும் பதில் அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேசு ஆகியோர் பங்கேற்றனர்.
Tags :