பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 280 கன அடி நீர் அனுப்பட்டு வருகிறது.

by Editor / 28-11-2024 09:55:41am
பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 280 கன அடி நீர் அனுப்பட்டு வருகிறது.

சென்னையின்  குடிநீர் ஆதராமாகவிளங்கும்  பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3231 மில்லியன் கனடியில் தற்போது 491 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 290 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 380 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது சென்னை குடிநீருக்காக 280 கன அடி நீர்வரத்து அனுப்பட்டு வருகிறது. கண்ணன் கோட்டை ஏரியின் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 301 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நீர் தரத்து 15 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

 

Tags : பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 280 கன அடி நீர் அனுப்பட்டு வருகிறது.

Share via