பிரதமர் நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா பயணம் குறித்துபதிவு.

by Admin / 16-06-2026 12:45:15pm
 பிரதமர் நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா பயணம் குறித்துபதிவு.

ஸ்லோவாக்கியா பயணத்தை முடித்து பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரான்ஸ் சென்று அங்கு நாளை நடைபெறும் ஜி7. மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அமொிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசவுள்ளாா்.  ஸ்லோவாக்கியா பயணம் குறித்து தம் எக்ஸ் தளத்தில் பிரதமர்மோடி , இரு நாடுகளுக்கு இடையேயான  உறவுகளை வலுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் வலுவான வர்த்தக உறவுகள் நமது இளைஞர்களுக்குப் பெரிதும் பயனளிக்குமென்றும் அன்பான உபசரிப்பிற்கு ஸ்லோவாக்கிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி என்றும்தன்னை வழியனுப்ப வந்த அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து பதிவு.

 பிரதமர் நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா பயணம் குறித்துபதிவு.
 

Tags :

Share via
Logo