பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக சர்ச்சை கருத்து

by Staff / 02-05-2023 11:18:17am
பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக சர்ச்சை கருத்து

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களை அவமதிக்கும் வகையில் பாஜக எம்பியும், WFI தலைவருமான பிரிஜ் பூஷன் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் உள்ள பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இவ்வளவு பேருடன் தனது பாலுறவு ஆசையை திருப்திபடுத்தும் வலிமை அவருக்கு இருக்கிறதா? என்ற பொருளில் பேசப்பட்ட பிரிஜின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories