ஆங்கிலம் நம் பெருமையை தடுக்கிறது

by Staff / 11-12-2022 03:47:02pm
ஆங்கிலம் நம் பெருமையை தடுக்கிறது

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நம் மொழிகள் பாரம்பரியம் மிக்கவை. ஆங்கிலம் நம் மொழிகளின் பெருமையை தடுக்கிறது. நமது இந்திய மொழிகளை புறந்தள்ளக் கூடாது. பிரதமர் மோடி அதை நன்கு புரிந்து வைத்திருப்பதால்தான் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார் என கூறினார்.

 

Tags :

Share via