ஆன்லைன் சூதாட்டம் ஆளுநர் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது

by Staff / 11-12-2022 03:48:24pm
ஆன்லைன் சூதாட்டம் ஆளுநர் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதற்கு அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகளே சாட்சி. சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசரத் தேவை. ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழும் தற்கொலைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என கூறினார்.

 

Tags :

Share via