தனிவிமானத்தில் தாயின் அஸ்தியை கொண்டு செல்லும் ஓபிஎஸ்

by Staff / 26-02-2023 02:46:44pm
தனிவிமானத்தில் தாயின் அஸ்தியை கொண்டு செல்லும் ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயாரின் அஸ்தியை கங்கை ஆற்றில் கரைக்க மதுரையிலிருந்து தனி விமான மூலம் குடும்பத்துடன் செல்கிறார் ஓபிஎஸ்.முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன் தாயார் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வால் காலமானார்.இந்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸ் தாயின் உடல் பெரியகுளம் நகராட்சியில் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ,மேலும் தகனம் செய்யப்பட்ட தாயின் அஸ்தியை எடுத்துக்கொண்டு மதுரை விமான நிலையம் வழியாக ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தனி விமான மூலம் (வாரணாசி) காசிக்கு சென்று அங்கு கங்கை ஆற்றில் தாயின் அஸ்தியை கரைக்க செல்கின்றனர்.

 

Tags :

Share via

More stories