பூஸ்டர் தடுப்பூசியைச்செலுத்திக்கொள்ளலாம்

by Admin / 15-07-2022 01:42:39pm
 பூஸ்டர் தடுப்பூசியைச்செலுத்திக்கொள்ளலாம்
இரண்டு  முறை  கொரோனா  தடுப்பூசி  செலுத்திக்கொண்டவர்கள்  பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம் என்று  மத்திய  சுகாதாரத்துறை   அமைச்சர்  மன்சுக்  மாண்டவியா தெரிவித்தார் 18  வயதிலிருந்து 59 வயது  வரையுள்ளவர்கள்  நோய்  எதிர்ப்புச் சக்தியை கூட்டுவதற்காக  அனைவருக்கும்   இலவசமாக  பூஸ்டர்  தடுப்பூசி   செலுத்தலாம் என்றும்  75 நாள்கள் வரை   இத்திட்டம்   நடைமுறையில்   இருக்குமென்று  தெரிவிக்கப்பட்டுள்ளது
 

Tags :

Share via

More stories