கிணற்றுக்குள் தவறிவிழுந்த யானை மீட்பு.

by Editor / 15-11-2022 11:44:57pm
  கிணற்றுக்குள் தவறிவிழுந்த யானை மீட்பு.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் யானை ஒன்று கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த யானை கிணற்றுக்குள்  விழுந்து உயிருக்கு போராடிய நிலையில், வனத்துறையினர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கிணற்றின் பக்கவாட்டு சுவற்றை உடைத்து யானையை மீட்டனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

 

Tags :

Share via
Logo