மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 5 சிறுவர்கள் படுகாயம்

by Staff / 25-04-2022 01:09:34pm
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 5 சிறுவர்கள் படுகாயம்

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 5 சிறுவர்கள் படுகாயமடைந்தனர் மாநிலத்தில் புதர்களுக்குள் பின்னால் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்றும்  போலீஸ் தெரிவித்தனர் இதனை கண்டு வெடிகுண்டு என்று  அறியாமல் விளையாடிய குழந்தைகள். திடீரென ஒரு குண்டு வெடித்ததால் விளையாடி கொண்டு இருந்த சிறுவர்கள் படும் காயம் அடைந்தனர்.உடனே சிறுவர்களை மிட்டுளனர்.    குண்டுகளை பதுக்கி வைத்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் வெடிக்காத குண்டுகள்  செயலிழக்க செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்

 

Tags :

Share via

More stories

Logo