சிறுத்தை நடமாட்டம் இன்று 03.02.2024 ஒரு நாள் விடுமுறை.

by Editor / 03-04-2024 09:31:48am
 சிறுத்தை நடமாட்டம் இன்று 03.02.2024 ஒரு நாள் விடுமுறை.

மயிலாடுதுறை,  கூறைநாடு பகுதியில் சிறுத்தை உலவுவதாக தகவல் வந்துள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட  ஆட்சியர் மற்றும் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின்படி கூறைநாடு பகுதியில் உள்ள சிபிஎஸ்சி/ மெட்ரிக்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி/ இளம் மழலையர் பள்ளிகள்  இன்று 03.02.2024 ஒரு நாள் விடுமுறை அளித்து அதன் விவரத்தினை மயிலாடுதுறை, மாவட்ட கல்வி அலுவலகம் ( தனியார் பள்ளிகள்),  தகவல் தெரிவித்திட கூறைநாடு பகுதியில் உள்ள  பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று  மயிலாடுதுறைதனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

 

Tags :  சிறுத்தை நடமாட்டம் இன்று 03.02.2024 ஒரு நாள் விடுமுறை.

Share via