சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

by Admin / 03-04-2024 09:54:02am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 70 ரூபாய் அதிகரித்து 6,500 க்கும் ஒரு சவரன் 52 ஆயிரம் ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,970யும் ஒரு சவரன் 55 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை இரண்டு ரூபாய் அதிகரித்து 84 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி.84 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.
 

Tags :

Share via