சேலம் - கரூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் -சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு.

by Editor / 25-03-2022 07:55:50pm
சேலம் - கரூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் -சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு.

சேலம் - கரூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் காலையில் கரூர் - சேலத்திற்கும், மாலையில் சேலம் - கரூருக்கும் செல்லும் வகையில் ரயில்கள் இயக்கப்படும். ஏப்ரல் 1 முதல் ஞாயிறு தவிர மீதி 6 நாளும் கரூர் - சேலத்திற்கு காலை 8.50 மணிக்கும், சேலம் - கரூருக்கு மாலை 5.30 மணிக்கும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Tags : Salem-Karur train service change - Salem Railway Divisional Administration Announcement.

Share via