சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் -முதல்வர் உறுதி.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் பேசும்போது W.P.A.சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென்று வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அளித்த பதில் சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் திராவிட இயக்கத்தினுடைய தலைவர்களில் ஒருவரான சௌந்தர பாண்டியன் அவர்களுக்கு மணி பாண்டவம் அமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என இந்த பேரவை வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார்.

Tags : சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் -முதல்வர் உறுதி.