நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்

by Editor / 29-03-2024 10:09:43am
நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்

தமிழக பா.ஜனதா தலைவர் கே.அண்ணாமலை - ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் - ஈரோடு. 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - தர்மபுரி, கிருஷ்ணகிரி. 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி - கோவை, பொள்ளாச்சி.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் - விருத்தாசலம், குள்ளஞ்சாவடி. 


அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் - ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் - நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு. 

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்.

 

Tags : நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்

Share via