by Staff /
12-07-2023
12:25:43pm
பள்ளி மாணவியை அவரது சகோதரனே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை அடுத்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவிக்கு நேற்று குழந்தை பிறந்த நிலையில் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் மாணவியின் அண்ணனே (வயது 22) அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்<br />
டேக்ஸ் :டிரெண்டிங்குற்றம்
Tags :
Share via