அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

by Editor / 12-02-2024 11:23:09pm
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜூன் 13-ல் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்துவந்த நிலையில் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில், ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

 

Tags : அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

Share via