ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து கடந்த 12ம் தேதி உற்பத்தி செய்யப்பட்ட தயிர் பாக்கெட்டுகளை முகவர்களுக்கு அனுப்பாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.இதுகுறித்து வேலூர் ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார் நடத்திய விசாரணையில், தயிர் தாமதமான அன்றைய தினம் பணியில் இருந்த துணை மேலாளர் உமா மகேஸ்வரராவ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Tags :