சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,120 ரூபாய் அதிகரிப்பு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,120 ரூபாய் அதிகரிப்பு. ஒரு கிராம் தங்கம் 140 ரூபாய் அதிகரித்து 6390 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத்தம் 51,120 வரைக்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6860 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது ஒரு கிராம் வெள்ளி 30 காசு அதிகரித்து 80 ரூபாய் 80 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டிவல்லி 80 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Tags :