தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள் - முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ட்விட்டாில் பதிவு.

தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாநிலை இருந்து உயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள்! அவரது தியாகத்தைப் போற்றுவோம்! சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா. வாழ்க_தமிழ்நாடு !என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ட்விட்டாில் பதிவு.
Tags :