நெல்லையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை 

by Editor / 28-12-2024 03:44:04pm
நெல்லையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை 

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அமரன் திரைப்படம் வெளியான அலங்கார்  திரையரங்கத்தில் பெட்ரோல்  குண்டு வீசியது தொடர்பாக கைதானவர்களின் வீடுகளில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்துகின்றனர். மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ரசின்,  மேலப்பாளையம் ஆசிரான் மேலத் தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி(29) ஆகியோரது தொடர்புடைய வீடுகளில் சோதனைநடைபெற்றுள்ளன.
 

 

Tags : நெல்லையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை 

Share via