அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்

by Editor / 17-01-2022 07:54:11pm
அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்

ஐக்கிய அரசு அமீரகம் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பகுதியில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 3 எரிபொருள் டேங்கர்கள் சேதம் எனவும், இந்த கொடூர தாக்குதலில் 2 இந்தியர்கள்  ஒரு பாகிஸ்தானியர் என இதுவரை 3 பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்
 
Tags :

Share via