தமிழக வெற்றி கழகத்தினர் கருத்துக் கணிப்பு நடத்திய போது தாக்குதல்

by Admin / 12-02-2026 03:50:05am
தமிழக வெற்றி கழகத்தினர் கருத்துக் கணிப்பு நடத்திய போது தாக்குதல்

 சென்னை பாரிமுனை ராயபுரம் பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினர் கருத்துக் கணிப்பு நடத்திய போது ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது .இந்த தாக்குதலில் ஆறு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் காயமடைந்துள்ள வேண்டும் இதில் நாலு மாத கற்பனை பெண் ஒருவரும் மற்றொரு நிர்வாகியும் பலத்த காயம் அடைந்து தீவிர சிகிச்சை பிறவி அனுமதிக்கப்பட்டுள்ளன .சம்பவத்திற்கு தமிழக வெற்றிக்கழகதலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும் ஆளுங்கட்சியின் அராஜகம் என்றும் தனது எக்ஸ் வலைதள பதிவில் பதிவிட்டுள்ளார். இதனிடையே மற்றொரு புகார் தமிழக வெற்றி கழகத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது .தமிழக வெற்றி கழகத்தினர் பொதுமக்களிடம் ஆதார் எண் மற்றும் தனிப்பட்ட தகவல்களை கேட்டு மிரட்டியதாகவும் இது தொடர்பாக கேட்டபோது இரு தரப்பின் அடியை மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்திய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Tags :

Share via

More stories