ஆந்திராவில் அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்வு
ஆந்திராவில் அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில ஆளுநர்பிஷ்வாபூசன் ஹரிசந்திர ஆந்திரா போது வேலைவாய்ப்பு குறித்து அவசர சட்டத்தை வெளியிட்டார்.
அதன்படி முதல் இந்த சட்டத்திருத்தம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த ஊழியர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்தவும் மேம்பட்ட சுகாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
Tags :



















