வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவர் கைது!

குடியாத்தம் பிச்சனூர்பேட்டையில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவர் சேகர் கைது.கை துண்டான நிலையில் ரேவதிக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது.ரேவதி சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாக்கக் கூறி சேகர் கண்டித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.நடத்திவருகின்றனர்.இந்தசம்பவம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவர் கைது!