அரசியலில் இருந்தே விலக தயார் - ஹேமந்த் சோரன்
நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், நில மோசடி ஆதாரங்களை அமலாக்கத்துறை நிரூபித்தால் தான் அரசியலை விட்டே விலக தயார் என்றும் 'நான் கைது செய்யப்பட்டதில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளது.. என்னை கைது செய்த ஜனவரி.25- ஆம் தேதியே 'இந்தியாவின் கருப்பு தினம்' என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Tags :