நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 21-02-2023 11:31:56pm
நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.

 

சிறுநீரகப் பிரச்சினை காரணமாக   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபுவுக்குசிறுநீரகத்தில் கல் அடைப்புஇருந்தது கண்டறியப்பட்டு,லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக்கல் அகற்றப்பட்டு ,தற்பொழுது அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளது.இன்னும் ஒரிருநாளில் அவர் வீடு திரும்புவார்.
 

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.
 

Tags :

Share via