ஓடும் பைக்கில் கட்டிப்பிடித்து ரொமான்ஸ்-போலீசார் வழக்கு.
காதலிக்கும் இளைஞர்கள் தங்ககளது காதலிகள் தங்களை ஹீரோவாக நினைக்காக்கவேண்டுமென்பதற்காக சாகசநிகழ்வுகளை நிகழ்த்தி அவர்களை கவர்வது வழக்கமாக இருந்துவருகிறது.இதில் சில இளைஞர்கள் ஆர்வக்கோளாறுக்காரணமாக பேராபத்து என்று தெரிந்தும் சில அசாதாரணமான செயல்களை செய்துவருகின்றனர்.இதில் சில இளஞர்கள் காதலி இடம்கொடுத்துவிட்டால் ஆபத்தை அறியாமல் அச்சமின்றி சாகசங்களில் அவர்களோடு இணைந்து இருசக்கரவாகனங்களில் இளமை துள்ளலோடு கான்பூரின் நவாப்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கான்பூரில் உள்ள கங்கா பேரேஜ் அருகே காதல் ஜோடி ஒன்று சொகுசு பைக்கில் ரொமான்ஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பைக்கை ஓட்டிச்செல்லும் அந்த இளைஞர், தனது காதலியை பெட்ரோல் டேங்கில் உட்கார வைத்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :