கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் சந்தித்து விஜய்ஆறுதல்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மின்னஞ்சல் மூலம் டிஜிபி அலுவலகத்திற்கு கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டார். அதற்கு பதிலளித்த அலுவலகம், “இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம். பயண விவரங்கள் கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிலளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, வீடியோ கால் மூலம் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Tags : கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் சந்தித்து விஜய்ஆறுதல்.