காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவியில் இருந்து நீக்கம்

by Staff / 18-08-2024 03:46:00pm
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவியில் இருந்து நீக்கம்

மேகலாயா மாநிலத்தில் எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மேகாலயா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவரை 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்வதாக மேகாலயா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மவாத்தி தொகுதி எம்எல்ஏ சார்லஸ் மார்ங்கர் மற்றும் நாங்ஸ்டாய்ன் தொகுதி எம்எல்ஏ கேப்ரியல் வாலங்க் ஆகிய இருவரும் மறு உத்தரவு வரும் வரை கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo